Oman Oil Tanker | நடுக்கடலில் கவிழ்ந்த Oil Tanker...13 இந்தியர்களின் நிலை என்ன?

2024-07-17 3

ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்துள்ளது. அந்த கப்பலில் பணியாற்றிய 16 பேர் மாயமாகி உள்ள நிலையில், அதில் 13 பேர் இந்தியர்கள் என்றும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளத
13 Indians among 16 crew missing after oil tanker capsizes off Oman coast

#Oman
#Tanker
#OmanOilTanker
~ED.71~ED.71~PR.54~